தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு பேரில் போலீசார், …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சைபர் க்ரைம் புகார்- கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் இதுவரை 5 வழக்குகளில் கைது!
by baitby baitபிரபல யூ-ட்யூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் இதுவரை 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது வழக்குரைஞர் கூறினார். சவுக்கு சங்கர் தற்பொது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
காரில் `கஞ்சா’ வைத்திருந்த வழக்கு: சவுக்கு சங்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
by baitby baitகாரில் `கஞ்சா’ வைத்திருந்த வழக்கில் கைதான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. Savukku Shankar | Madurai: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் …
-
புதிய தலைமுறைமற்றவை
திருப்பூர்: மாட்டுச் சாணத்தை கஞ்சா என விற்றவர்கள், விலை கொடுத்து வாங்கியவர்கள் கைது!
by baitby baitதிருப்பூர் மங்களம் சாலை, பழ குடோன் பகுதியில், மத்திய காவல்நிலைய ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கஞ்சா போன்ற பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தையடுத்து அவர்களிடம் நடத்திய …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு… பாஜக பிரமுகருக்கு ஜாமின்
by baitby baitசங்கர் பாண்டி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவனியாபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட நீதிபதி உத்தரவு முதலமைச்சர்மு.க.ஸ்டாலினிடம்கஞ்சாபொட்டலத்துடன்மனுஅளிக்கமுயன்றுகைதானநபருக்குமதுரைமாவட்டநீதிமன்றம்நிபந்தனையுடன்பிணைவழங்கிஉள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரோடு கொடைக்கானல் செல்வதற்காக கடந்த 29ம் தேதி மதுரை …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா பொட்டலத்துடன் ஸ்டாலினிடம் மனு அளிக்க முயற்சி: மதுரை பா.ஜ.க நிர்வாகி சிறையிலடைப்பு
by baitby baitஓய்வுக்காக தனது குடும்பத்துடன் கொடைக்கானல் புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் மனு கொடுக்க முயன்ற பா.ஜ.க நிர்வாகி சங்கர் பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Cm Mk Stalin | Madurai | Tamilnadu Bjp: தமிழக முதலமைச்சர் …
-
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 158 மது பாட்டில்கள் மற்றும் ரூ …
-
சென்னையில் சாலை விபத்துகளைக் குறைக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களுக்காக அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP), இந்த வருடம் முதல் நான்கு மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில், …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-பட்டாக்கத்தியால் பொதுமக்களை தாக்கிய கஞ்சா போதை ஆசாமிகள் கைது
by baitby baitதிருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்குச் சொந்தமான வீட்டில் முத்து என்பவர் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், முத்து மற்றும் அவரது நண்பர், கஞ்சா போதையில் செல்போனில் தகாத வார்த்தைகளில் சத்தமாக பேசியுள்ளனர். இதை பார்த்த சந்திரலேகா (38) என்ற பெண் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
பெண் உட்பட 11 பேருக்கு அரிவாள் வெட்டு… கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்
by baitby baitதாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளத திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமாக 30க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீட்டில் குடியிருக்கும் …