தாம்பரம், தாம்பரம் அருகே போதை பரவலை தடுக்க, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக, கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பொத்தேரி, மறைமலை …
bait
-
தினமலர்மற்றவை
-
சமயபுரம் வாரச்சந்தை பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2021 செப்டம்பர் 21-ஆம்தேதி லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியில் 6 பண்டல்களில் மொத்தம் 132 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் …
-
ஒன் இந்தியாமற்றவை
கோவையில் மதுபோதையில் இருந்த நண்பனுக்கு வண்டியை ஓட்டிப்பழக விட்டதால்.. மைத்துனிக்கே எமனாகியடிரைவர்
by baitby baitகோவை: கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே உள்ள திரு வி.க. நகரை சேர்ந்த பாலன் என்பவருடைய மனைவி சாவித்திரி.இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் சவுமியா என்ற மகளை மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். …
-
சி நியூஸ்மற்றவை
தாம்பரத்தில் போலீசார் அதிரடி சோதனை.. போதைப்பொருள் பறிமுதல், 7 மாணவர்கள் கைது
by baitby baitதொடர் போதை பொருள் கடத்தபவர்களில் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது – தாம்பரம் காவல் ஆணையர் ஐபிஎஸ் அபின் தினேஷ் மோதக் பேட்டி தாம்பரம் மாநகர காவல்துறையின் அதிரடி சோதனையில் 166 கிராம் கஞ்சா, 5250 கஞ்சா சாக்லேடுகள் மற்றும் ஹுக்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஏழு கல்லூரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் ஐபிஎஸ் அபின் தினேஷ் மோதக் பேட்டி அளித்துள்ளார். …
-
தமிழ் ஜனம்மற்றவை
திருப்பூர் அருகே மது அருந்திய கும்பலை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!
by baitby baitதிருப்பூர்மாவட்டம்மடத்துக்குளம்அருகேஉள்ளகாரத்தொழுவுஅரசுஉயர்நிலைப்பள்ளிஅருகே, மதுஅருந்தியகும்பலைத்தட்டிக்கேட்டஅரசுப்பள்ளிஆசிரியர் குலாம்தஸ்தகீர்மீது, போதைக்கும்பல், பெட்ரோல்ஊற்றிதாக்குதல்நடத்திய சம்பவத்திற்குபாஜகதேசியபொதுககுழுஉறுப்பினர்அண்ணாமலைகண்டனம்தெரிவித்துள்ளார். பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் …
-
நெட்டப்பாக்கம்: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். கரியமாணிக்கம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி 53, தனியார் கம்பெனி துப்புரவு பணியாளர். இவரது கணவர் அரிகிருஷ்ணன் தினமும் குடித்து வந்தார். இதனை மனைவி கண்டித்தும் தொடர்ந்து அரிகிருஷ்ணன் குடித்து …
-
தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாரிலிங்கம் (24), ராஜ்குமார் (29), அருஞ்சுணைமுத்து (எ) அருண் (22) கார்த்திக்ராஜா (24), ஜெபராஜ் (28) ஆகிய 5 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி …
-
மற்றவைவெப்துனியா
கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!
by baitby baitசென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் 5200க்கும் மேற்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் இதர போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் …
-
தமிழ் ஜனம்மற்றவை
சென்னையில் மதுபோதை கும்பலால் தாக்கப்பட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!
by baitby baitதிருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராமன் புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 18ம் தேதி மதுபோதையில் இருந்த 2 பேரால் சரமாரியாக தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 …
-
தமிழ் ஜனம்மற்றவை
சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!
by baitby baitசென்னை அக்கரை பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமாரின் மகள் நிஷாந்தினி என்பவர், வெட்டுவாங்கேணியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், பள்ளி முடிந்து ஆட்டோவில் மாணவி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக இறுதி ஊர்வலம் கொண்டு சென்றவர்கள் …