ஆத்தூரில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக… ஆத்தூரில்கஞ்சாபொட்டலங்கள்விற்பனைசெய்த2இளைஞர்களைபோலீசார்கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் …
bait
-
-
புதிய தலைமுறைமற்றவை
தஞ்சை: சொகுசு காரில் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட 103 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது
by baitby baitசொகுசு காரில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, தஞ்சை கோடியம்மன் கோயில் செக்போஸ்டில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்துக்கு உரிய வகையில் வந்த சொகுசு காரை தடுத்து …
-
கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி புதூர் விநாயகர் கோயில் பின்புறம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் நான்கரை அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்ந்து இருப்பதைக் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது – கஞ்சா வழக்கில் ஆஜராகாததால் போலீசார் நடவடிக்கை
by baitby baitYouTuber Savukku Shankar | கஞ்சா வழக்கில் ஆஜராகாத யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கஞ்சா வழக்கில் ஆஜராகாத யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா விற்பதில் விரோதம்: பப்ஜி ஆடிய இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்
by baitby baitசென்னை போரூரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பப்ஜி ஆடிக்கொண்டிருக்கும் போது இளைஞரை சரமாரியாக ஒரு கும்பல் வெட்டியுள்ளது. சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்ற இளைஞர் மீது கஞ்சா விற்பது உள்ளிட்ட …
-
புதிய தலைமுறைமற்றவை
திருப்பூர்: கஞ்சா விற்பனை செய்ததாக தொழிலாளி உட்பட இருவர் கைது – 12 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitதிருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர், தனது நண்பர்கள் உதவியுடன் கர்நாடக மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா பயன்படுத்தினாரா மன்சூர் அலிகான் மகன்? மருத்துவ அறிக்கை வெளியானது
by baitby baitநடிகர் மன்சூர் அலிகானின் மகன், போதைப் பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் அதிரடி காட்டி வருகின்றனர். சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
பாங்காக்கில் இருந்து வந்த கஞ்சா: மன்சூர் அலிகான் மகன் வழக்கில் அதிர்ச்சி தகவல்!
by baitby baitபோதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகிள்ளது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
திருச்சியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் மனைவியாக நடித்த இருவர் கைது
by baitby baitஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் – மனைவியாக நடித்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தது திருச்சி காவல்துறை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு பேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை …
-
காமதேனுமற்றவை
கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 5 தனிப்படை அமைப்பு: 6 பேரிடம் விசாரணை
by baitby baitகும்பகோணம்: கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீஸார் 6 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதிகோவில் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவா …