கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தால் 10 லட்ச ரூபாய், பட்டாசு ஆலையில் விபத்தில் இறந்தால் 4 லட்சம் ஏன் இந்த பாரபட்சம்? என சட்டமன்ற எதிர்க் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் விருதுநகர் …
bait
-
சி நியூஸ்மற்றவை
-
சி நியூஸ்மற்றவை
கள்ளத்தனமாக மது விற்பனை: ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸார்?
by baitby baitசத்தியமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் : ZEENEWS
-
சி நியூஸ்மற்றவை
ஆசிரியரைபாட்டிலால்அடித்து… மண்டையைஉடைத்தபோதைமாணவர்… பள்ளியில்பரபரப்புசம்பவம்
by baitby baitSivakasi Teacher Attacked: சிவகாசி அருகே திருத்தங்கல் சீ. ரா. அரசு மேல்நிலை பள்ளியில், மது போதையில் இருந்த மாணவர்கள் சேர்ந்து ஆசிரியர் சுந்தர மூர்த்தியை மது பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Sivakasi Teacher Attacked: 2 …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
3,000 லிட்டர் எரி சாராயம் எரிப்பு… மருத்துவக் கல்லூரிக்கு அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
by baitby baitசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் 3000 லிட்டர் எரி சாராயத்தை ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் …
-
சத்தியம் டிவிமற்றவை
குடிபோதையில் கிணற்றின் மீது அமர்ந்து உணவருந்திய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு
by baitby baitதிருப்பத்தூர் அருகே மதுபோதையில் கிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து உணவருந்திய நபர் தவறி விழுந்து உயிரிழந்தார். நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயலிங்கம் என்கிற பட்டு. இவர் வழக்கம்போல் மது அருந்திவிட்டு, தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கிணற்றின் சுற்றுச்சுவர் …
-
ஒன் இந்தியாமற்றவை
கண்டக்டர் இல்லாமல் பஸ்சை எடுத்துக்கொண்டு டிரைவர் செய்த காரியம்! மதுரை சாலையில் சிக்க வைத்த பயணிகள்
by baitby baitவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி ரவுண்டு அடித்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அது மட்டும் இன்றி கண்டக்டர் இல்லாமல் பேருந்தை எடுத்துக்கொண்டு மதுரை சாலையில் கொண்டு டிரைவர் …
-
ஒன் இந்தியாமற்றவை
ஆடு மேய்க்க ஆற்றங்கரைக்கு போன பெண்.. பின்னாடியே அஜித்குமார்.. அரசு டாஸ்மாக் மீது பாய்ந்த திருவாரூர்
by baitby baitதிருவாரூர்: பூரண மதுவிலக்கு என்பது நம்முடைய தமிழகத்தில் கனவாகவே போய்க் கொண்டிருக்கிறது.. பூரண மதுவிலக்கை படிப்படியாக அரசு அமல்படுத்தலாம் என்று நீதிமன்றங்களும் கருத்து தெரிவித்தபடி உள்ளன.. இந்நிலையில், ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளில் நடக்கும் சம்பவங்கள், மதுப்பிரியர்களுக்கு கிலியையும், கலக்கத்தையும் தந்துவருகிறது. அந்தவகையில், …
-
தமிழ் சமயம்மற்றவை
கோவையில் குற்றச்செயல்களை தடுக்க புதிய செயலி அறிமுகம்-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயேன் தொடங்கி வைத்தார்!
by baitby baitகோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் காக்கி என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றவாளிகளின் தகவல்களை போலீசார் எளிதில் தெரிந்து கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் “SMART KHAKKI’S” …
-
சி நியூஸ்மற்றவை
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்.. இதுதான் திராவிட மாடலா? பறந்த கண்டனம்!
by baitby baitதிருச்சிமாவட்டம்வையமலைபாளையத்தில்ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளிஇயங்கிவருகிறது. இங்குஆரோக்கியராஜ்என்பவர்ஆசிரியராகபணியாற்றிவருகிறார். இந்தநிலையில், நேற்றுபிற்பகல்(ஜூலை07) பள்ளிவந்தஆரோக்கியராஜ்,மதுபோதையில்இருந்துள்ளார். அவர்தள்ளாடியபடிவகுப்பறையிலேயேமேஜைமற்றும்நாற்காலிகளைதள்ளிவிட்டுஅங்கேயேசரிந்துவிழுந்தார். இதனைபார்த்தசிலர்மொபைலில்வீடியோவாகஎடுத்தனர். இந்தவீடியோதற்பொதுசமூகவலைத்தளங்களில்வைரலாகிவருகிறது. ஆசிரியர்ஆரோக்கியராஜைவட்டாரகல்விஅலுவலர்லதாசஸ்பெண்ட்செய்துள்ளார். இந்தநிலையில், உங்கள்குடும்பம்மட்டும்நன்றாகஇருந்தால்போதுமாமுதலமைச்சர்அவர்களே? பள்ளிமாணவ, மாணவியர்எதிர்காலத்துக்குயார்பொறுப்பு? எனதமிழகமுன்னாள்பாஜகதலைவர்அண்ணாமலைகேள்விஎழுப்பிஉள்ளார். இதுகுறித்துஅவர்எக்ஸ்பக்கத்தில்பதிவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறைஅமைச்சரின்சொந்தமாவட்டமானதிருச்சிமாவட்டம்மணப்பாறைஅருகே, வையமலைபாளையம்ஊராட்சிஒன்றியத்தொடக்கப்பள்ளியில், மதுபோதையில்வகுப்பறைக்குவந்திருக்கிறார்ஆசிரியர்ஒருவர். ஏற்கனவே, திருச்சிமாவட்டத்தில், வகுப்பறைகள்இல்லாமல்மரத்தடியில்மாணவமாணவியர்கல்விகற்கும்நிலையில், தற்போது, ஆசிரியர்ஒருவர்குடிபோதையில்பள்ளிக்குவருவதென்பது, பள்ளிக்கல்வித்துறையின்அவலநிலையைவெளிக்காட்டுகிறது. ஆரம்பசுகாதாரநிலையங்களில்மருத்துவர்கள்பற்றாக்குறை, பள்ளிக்கல்வித்துறையில்வகுப்பறைகள்பற்றாக்குறை, அதலபாதாளத்தில்கிடக்கும்சட்டம்ஒழுங்குஎன, திமுகஅரசின்அனைத்துத்துறைகளுமேதள்ளாடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சூப்பர்சிஎம்கையில்ஆட்சியைக்கொடுத்துவிட்டுநாளொருநாடகம்நடித்துக்கொண்டிருக்கும்முதலமைச்சர்மு.க. …
-
ஒன் இந்தியாமற்றவை
மண்டைக்கேறிய மதுபோதை.. க்ளாஸ் ரூமில் மட்டையான ஆசிரியர்! இதுதான் திராவிட மாடலா? பறந்த கண்டனம்! வீடியோ
by baitby baitசென்னை: திருச்சி மாவட்டம் வையமலை பாளையத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மதுபோதையில் மட்டையான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக …