ஒடிசாவில் இருந்து சென்னை வழியாக கோவைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து செங்குன்றம் சோதனைச்சாவடி அருகே மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த …
bait
-
புதிய தலைமுறைமற்றவை
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | விடிய விடிய மது குடித்து விட்டு உறங்கிய மாணவி மர்ம மரணம்.. தோழி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்!
by baitby baitசென்னை புறநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் இரண்டாமாண்டு பிசிஏ படித்து வந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 28ம் தேதி தன்னுடைய தோழி வீட்டில் தங்கி, சக கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து நேற்று இரவு …
-
தமிழ் ஜனம்மற்றவை
கேரளாவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு : காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றச்சாட்டு!
by baitby baitகேரளாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டினார். மேலும் போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய அரசுடன் இணைந்து கேரளா அரசு செயல்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். அத்துடன் போதை பொருள்களுக்கு எதிராக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த …
-
கரூர்அருகேஅரசுபேருந்தில்கஞ்சாகடத்திய5 பேரைபோலீசார்கைதுசெய்துசிறையில்அடைத்தனர். சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரைக்கு அரசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் …
-
புதிய தலைமுறைமற்றவை
அரியலூர் | ரயில் நிலைய கஞ்சா சோதனையில் சிக்கிய ரூ.77,11,640 ஹவாலா பணம் பறிமுதல்
by baitby baitஅரியலூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு 1.30 மணிக்கு ஹவுரா விரைவு ரயில் வந்தது. அப்போது அந்த ரயிலில் கஞ்சா எடுத்துவரலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து இளைஞர் ஒருவர் எடுத்து வந்த பேக்கை போலீசார் சோதனை …
-
புதிய தலைமுறைமற்றவை
கரூர் | பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்றதாக 5 பேர் கைது – 12 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitகரூரில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கரூர் மாவட்ட ரவுடி தடுப்பு பிரிவு போலீசார், கரூர் – மதுரை புறவழிச் சாலையில் பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டனர் அப்போது பேருந்து ஒன்றில் 12 …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவையில் மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த விவகாரம்; 15 வீடுகள், விடுதிகளில் ரெய்டு…
by baitby baitகோவையில் மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததை தொடர்ந்து விடுதிகளில் காவல் துறையினர் போதைப் பொருள்கள் உள்ளதா என்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் …
-
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்றனர். அவர்கள் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை, சூலூர் அருகே சுமார் 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்; 3 பேர் கைது – போலீஸ் விசாரணை
by baitby baitகோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கேரளாவுக்கு கடத்த இருந்த 5,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு …
-
புதிய தலைமுறைமற்றவை
திருப்பத்தூர் | வாகன சோதனையில் சிக்கிய 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது
by baitby baitதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடியில் அம்பலூர் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது, அதனை …