தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்து, வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தூத்துக்குடி ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீராம்(எ)வெள்ளையன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு …
bait
-
-
ஈரோடு: தாளவாடியில் பாட்டி, பேரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகளும், ராகவன் (11) என்ற மகனும் உள்ளனர். ராகவன் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஒடிசா டூ திருச்சி ரயிலில் வந்த கஞ்சா; சென்னையில் வாலிபர் கைது
by baitby baitஒடிசாவில் இருந்து திருச்சிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது; சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். …
-
தமிழ் ஜனம்மற்றவை
திருப்பூர் : கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண்!
by baitby baitதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண் குறித்து புகார் அளித்தும், காவல்துறையினர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மகாலட்சுமி நகரில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று பெண் ஒருவர் புகைப்பிடித்துள்ளார். இதனைப் …
-
தமிழ் ஜனம்மற்றவை
கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு – நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவரை கவனித்து அழைத்து சென்ற போலீசார்!
by baitby baitமதுரையில்கஞ்சாகடத்தல்வழக்கில்தீர்ப்புவழங்கியநீதிபதியைகொலைசெய்வோம்எனநீதிமன்றவளாகத்தில்வெறியாட்டம்போட்டகுற்றவாளிகளைபோலீசார்அடித்துஇழுத்துச்சென்றனர். மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு, 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் புது ஜெயில் ரோடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டியராஜன், பிரசாந்த் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மது குடிக்கும் பெண்கள் இங்கு தான் அதிகமாம்.. எந்த மாநிலம் தெரியுமா? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி!
by baitby baitமது குடிப்பது மிகவும் மோசமான போதைப்பழக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், மது குடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, இந்த மாநிலத்தில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கின்றனர். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் நடத்திய …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
மூட்டை மூட்டையாக கஞ்சா… 5.800 கிலோ பறிமுதல்: விழுப்புரத்தில் 5 பேர் கைது
by baitby baitராவணாபுரம் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டதில் 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று நின்றுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை திண்டிவனம் உட்கோட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய …
-
காமதேனுமற்றவை
தஞ்சையில் காவல்நிலையம் முன்பு விஷமருந்தி இளம்பெண் தற்கொலை; அண்ணனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் விரக்தி!
by baitby baitதஞ்சை: அண்ணனை போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து, காவல்நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரி உயிரிழந்துள்ளார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுகாவேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (32). இவரை நேற்று …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற 2 சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு – திருவையாற்றில் நடந்தது என்ன?
by baitby baitதிருவையாறு அருகே காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகளில் கீர்த்திகா உயிரிழந்தார். மேனகா சிகிச்சையில் உள்ளார். காவல் ஆய்வாளர் சர்மிளா மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் நடுக்காவிரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவரை …
-
காமதேனுமற்றவை
போதையில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: சேலத்தில் எஸ்எஸ்ஐ மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
by baitby baitசேலம்: மது போதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய, எஸ்எஸ்ஐ மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரமோத் ராஜ் (27), தாரமங்கலம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த நரேன் (27), பரமத்திவேலூரைச் சேர்ந்த …