சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மருத்துவர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். தகவல் : DINAKARAN
bait
-
-
அண்ணாநகர்: சென்னையில் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் டாக்டரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை அண்ணாநகர் துணைஆணையார் சினேகா பிரியா உத்தரவின்படி, அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரமும் போலீசார் …
-
மற்றவைவிகடன்
திருச்சி : தலைக்கேறிய மது போதை; பள்ளியில் விழுந்து கிடந்த ஆசிரியர் – சஸ்பெண்ட் செய்த அதிகாரி!
by baitby baitஅரசு பள்ளியில் தலைக்கேறிய மதுபோதையில் வகுப்பறைக்குள் மாணவர்கள் முன்பே விழுந்து கிடந்த ஆசிரியரை காவல்துறை உயரதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வையமலை பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓன்று …
-
மற்றவைவிகடன்
திருச்சி : தலைக்கேறிய மது போதை; பள்ளியில் விழுந்து கிடந்த ஆசிரியர் – சஸ்பெண்ட் செய்த அதிகாரி!
by baitby baitஅரசு பள்ளியில் தலைக்கேறிய மதுபோதையில் வகுப்பறைக்குள் மாணவர்கள் முன்பே விழுந்து கிடந்த ஆசிரியரை காவல்துறை உயரதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வையமலை பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓன்று …
-
பாண்டிச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணியர் விரைவு ரயிலில் மதுபானம் கடத்திச் செல்வதாக, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியா தலைமையிலான போலீசார், மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு வந்த, பாண்டிச்சேரி ரயிலில் …
-
மற்றவைவெப்துனியா
விண்வெளிக்கு சென்ற கஞ்சா விதைகள் பசிபிக் கடலில் கலந்தது! – Impossible ஆன Mission Possible!
by baitby baitஅமெரிக்காவை சேர்ந்த செலஸ்டிஸ் விண்வெளி நிறுவனம் அனுப்பிய விண்கலம் தொழில்நுட்ப கோளாறல் பசுபிக் கடலில் விழுந்து மூழ்கியது. அமெரிக்காவில் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கான கதவுகள் திறந்துவிடப்பட்ட நிலையில் ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆரிஜினி, செலஸ்டிஸ் என தனியார் விண்வெளி நிறுவனங்கள் கோலோச்சத் …
-
*மாணவ, மாணவிகள் அவதி குன்னூர் : குன்னூரில் மது பிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் கிராஸ்பஜார் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி …
-
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் இனாம்புதூர் ஊராட்சி வையமலைப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆவாரம்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ்(45) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று பிற்பகலில் பள்ளிக்கு மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ஆரோக்கியராஜ், …
-
சி நியூஸ்மற்றவை
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்.. இதுதான் திராவிட மாடலா? பறந்த கண்டனம்!
by baitby baitதிருச்சிமாவட்டம்வையமலைபாளையத்தில்ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளிஇயங்கிவருகிறது. இங்குஆரோக்கியராஜ்என்பவர்ஆசிரியராகபணியாற்றிவருகிறார். இந்தநிலையில், நேற்றுபிற்பகல்(ஜூலை07) பள்ளிவந்தஆரோக்கியராஜ்,மதுபோதையில்இருந்துள்ளார். அவர்தள்ளாடியபடிவகுப்பறையிலேயேமேஜைமற்றும்நாற்காலிகளைதள்ளிவிட்டுஅங்கேயேசரிந்துவிழுந்தார். இதனைபார்த்தசிலர்மொபைலில்வீடியோவாகஎடுத்தனர். இந்தவீடியோதற்பொதுசமூகவலைத்தளங்களில்வைரலாகிவருகிறது. ஆசிரியர்ஆரோக்கியராஜைவட்டாரகல்விஅலுவலர்லதாசஸ்பெண்ட்செய்துள்ளார். இந்தநிலையில், உங்கள்குடும்பம்மட்டும்நன்றாகஇருந்தால்போதுமாமுதலமைச்சர்அவர்களே? பள்ளிமாணவ, மாணவியர்எதிர்காலத்துக்குயார்பொறுப்பு? எனதமிழகமுன்னாள்பாஜகதலைவர்அண்ணாமலைகேள்விஎழுப்பிஉள்ளார். இதுகுறித்துஅவர்எக்ஸ்பக்கத்தில்பதிவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறைஅமைச்சரின்சொந்தமாவட்டமானதிருச்சிமாவட்டம்மணப்பாறைஅருகே, வையமலைபாளையம்ஊராட்சிஒன்றியத்தொடக்கப்பள்ளியில், மதுபோதையில்வகுப்பறைக்குவந்திருக்கிறார்ஆசிரியர்ஒருவர். ஏற்கனவே, திருச்சிமாவட்டத்தில், வகுப்பறைகள்இல்லாமல்மரத்தடியில்மாணவமாணவியர்கல்விகற்கும்நிலையில், தற்போது, ஆசிரியர்ஒருவர்குடிபோதையில்பள்ளிக்குவருவதென்பது, பள்ளிக்கல்வித்துறையின்அவலநிலையைவெளிக்காட்டுகிறது. ஆரம்பசுகாதாரநிலையங்களில்மருத்துவர்கள்பற்றாக்குறை, பள்ளிக்கல்வித்துறையில்வகுப்பறைகள்பற்றாக்குறை, அதலபாதாளத்தில்கிடக்கும்சட்டம்ஒழுங்குஎன, திமுகஅரசின்அனைத்துத்துறைகளுமேதள்ளாடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சூப்பர்சிஎம்கையில்ஆட்சியைக்கொடுத்துவிட்டுநாளொருநாடகம்நடித்துக்கொண்டிருக்கும்முதலமைச்சர்மு.க. …
-
சோழிங்கநல்லூர்: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பினாங்கினி அதிவிரைவு ரயிலில் இருந்து இறங்கிய இருவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அப்போது, இருவரும் …