மதுரையில் 72 கிலோ கஞ்சா பறிமுதல் டீஆறு உள்ளிட்ட 5 சொகுசு கார் 4.30 லட்சம் ரொக்கம் பறிமுதல் கணவரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான மனைவியை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் சந்திப்பு வழியாக கஞ்சா கடத்த இருப்பதாக …
bait
-
-
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டிற்குள் செடிகளை வளர்க்க LED விளக்குகளைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடிகளை அறுவடை செய்த தொழில்நுட்பத்தை சேர்ந்த பணியாளர் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் …
-
சென்னையில் போதை ஸ்டாம்ப் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாடம்பாக்கத்தில் வீட்டில் கஞ்சா செடி வைத்திருந்ததோடு போதை ஸ்டாம்ப் வைத்திருப்பதாக போலீசாருக்குரகசியத்தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதும், …
-
ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு …
-
மற்றவைவிகடன்
கோவை: `7 வழக்குகளுக்காக என்கவுன்ட்டரா..?’ – மனைவி கைதால் வீடியோ வெளியிட்ட ரெளடி
by baitby baitதலைமறைவாக இருக்கும் கோவை பிரபல ரெளடி கௌதமின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.கோவை நீதிமன்ற வளாகம் அருகே கடந்த மாதம் கோகுல் என்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டார். கஞ்சா விற்பனை, முன்பகை போன்ற காரணங்களுக்காக கோகுல் கொலைசெய்யப்பட்டார். இதனிடையே ரத்தினபுரி, …
-
தமிழ் சமயம்மற்றவை
பண்ருட்டியில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது, 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
by baitby baitவாகன சோதனையின் போது பண்ருட்டியில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது, 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுக்க போலீசார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் …
-
தமிழ் சமயம்மற்றவை
தேனி: 15 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களுக்கு கஞ்சா சப்ளை.. ஒடிசாவில் சிக்கிய கடத்தல் மன்னன்.. தேனி போலீசார் அதிரடி!
by baitby baitபல்வேறு மாநிலங்களுக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா கடத்திய நபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தேனி மாவட்ட காவல் துறையினர் ஒடிசாவில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு 15 ஆண்டுகளாக கஞ்சா கடத்திய நபரை …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவையில் 156 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்: பீகாரை சேர்ந்தவர் கைது
by baitby baitகோவையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 156 கிலோ கஞ்சா சாக்லேட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து பீகாரை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கோவையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர …
-
நக்கீரன்மற்றவை
மது, மாந்திரீகம், இரவு நேர பூஜை; பல பெண்களின் வாழ்க்கையை சிதைத்த மந்திரவாதி!
by baitby baitமந்திரத்தால் அதைச் செய்கிறேன்;இதைச் செய்கிறேன் என்று ஆசை காட்டி ஏடாகூட நள்ளிரவு பூஜைகளை நடத்தி வந்ததோடுஅப்பாவிகளின் நகை, பணம் ஆகியவற்றையும் மோசடி செய்திருக்கிறார் ஒரு போலி மந்திரவாதி. அவரது லீலைகளைக் கேட்டு காவல்துறையினரே திகிலடைந்து போயிருக்கிறார்கள். அந்த போலி மந்திரவாதியின் பெயர் …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை: திருமணமான மூன்றே நாளில் புது மாப்பிள்ளை பலி – மதுவால் நிலைகுலைந்த குடும்பம்!
by baitby baitதிருமணமான மூன்றே நாளில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிச்சென்ற புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு ஷோபனா என்பவருடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புதுமண தம்பதியர் இருவரும் …