திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொம்பை தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்த பெட்ட மெயின் போதைப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அபு ஹரேரா, சையது முகமது (24), யாசர் அரபாத் (24), கார்த்திக் ராஜா (23), செந்தில்நாதன் (23), முகமது ஆசிப் (27), நாகராஜ் (18), மற்றும் தனுஷ் (18) ஆகியோரிடமிருந்து போதைப்பொருட்கள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

தகவல் : GETLOKALAPP