Home மற்றவைசேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகம் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

by bait
0 comments

சேலம் மாநகரில் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மது ஒழிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ஓமலூரில் உள்ள ஸ்ரீ வாசன் மருத்துவமனை அரங்கில், வடமேற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment