காந்தி ஜெயந்தி முன்னிட்டு சட்டவிரோத மற்றும் கள்ளச் சந்தை மது விற்பனைக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 156 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.