Home மற்றவைMRP விலையில் டாஸ்மாக்கில் மது விற்பனை: அரசு நடவடிக்கை

MRP விலையில் டாஸ்மாக்கில் மது விற்பனை: அரசு நடவடிக்கை

by bait
0 comments

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதைக் கட்டுப்படுத்த, சென்னையில் புதிய திட்டம் அறிமுகமாகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, MRP விலைக்கு மட்டுமே ‘டைனமிக் QR Code’ உருவாக்கப்படும். இந்த புதிய நடவடிக்கை விரைவில் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment