Home Uncategorizedதூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 5 பேருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 5 பேருக்கு குண்டாஸ்

by bait
0 comments

தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாரிலிங்கம் (24), ராஜ்குமார் (29), அருஞ்சுணைமுத்து (எ) அருண் (22) கார்த்திக்ராஜா (24), ஜெபராஜ் (28) ஆகிய 5 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் கே. இளம்பகவத் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment