2
பேச்சிலர் பார்டியில் கஞ்சா சப்ளை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியின் அறையில் கஞ்சா பயன்படுத்தியதற்காக 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த கஞ்சா சப்ளையரான ஐஸ்வர்யா சிக்கினார். இவர் விருகம்பாக்கத்திலுள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடியிருப்பில் வசித்து கொண்டு கஞ்சா சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் : GETLOKALAPP