Home UncategorizedCHECK-ஒடிசாவில் அரசு நிலத்தில் கஞ்சா சாகுபடி

CHECK-ஒடிசாவில் அரசு நிலத்தில் கஞ்சா சாகுபடி

by bait
0 comments

ஒடிசாவின் கந்தமாலில் உள்ள கோச்சபாடா மற்றும் சாரங்காடா பகுதிகளில் அரசு நிலத்தில் 140 ஏக்கர் சட்டவிரோத கஞ்சா சாகுபடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு முயற்சியால் அதிரடியாக அழிக்கப்பட்டது.

தகவல் : DAILYTHANTHI

You may also like

Leave a Comment