தஞ்சை அருகே டாஸ்மாக் கடையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூரைச் சேர்ந்த …
தேனியில் உள்ள வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள் வீசப்பட்டு இருப்பதால் நீர்நிலை பாதிப்படைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி …
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மருத்துவ உதவியாளர் மது அருந்துவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் …
திருப்பூர்மாவட்டம்மடத்துக்குளம்அருகேஉள்ளகாரத்தொழுவுஅரசுஉயர்நிலைப்பள்ளிஅருகே, மதுஅருந்தியகும்பலைத்தட்டிக்கேட்டஅரசுப்பள்ளிஆசிரியர் குலாம்தஸ்தகீர்மீது, போதைக்கும்பல், பெட்ரோல்ஊற்றிதாக்குதல்நடத்திய சம்பவத்திற்குபாஜகதேசியபொதுககுழுஉறுப்பினர்அண்ணாமலைகண்டனம்தெரிவித்துள்ளார். பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது …
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் …
கேரள மாநிலத்தில் பலாப்பழம் சாப்பிட்டதை மது அருந்தியதாக ஆல்கஹால் இயந்திரம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் அரசு பேருந்து …
கேரளாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டினார். மேலும் போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய அரசுடன் …
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தொடர்புடைய போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து …
கரூர்அருகேஅரசுபேருந்தில்கஞ்சாகடத்திய5 பேரைபோலீசார்கைதுசெய்துசிறையில்அடைத்தனர். சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரைக்கு அரசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருக்காம்புலியூர் …
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண் குறித்து புகார் அளித்தும், காவல்துறையினர் …
மதுரையில்கஞ்சாகடத்தல்வழக்கில்தீர்ப்புவழங்கியநீதிபதியைகொலைசெய்வோம்எனநீதிமன்றவளாகத்தில்வெறியாட்டம்போட்டகுற்றவாளிகளைபோலீசார்அடித்துஇழுத்துச்சென்றனர். மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு, 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் …
