Home Uncategorizedஒரே ஆண்டில் மது விற்பனையில் அரசுக்கு இத்தனை கோடி வருவாய் அதிகரிப்பு…!

ஒரே ஆண்டில் மது விற்பனையில் அரசுக்கு இத்தனை கோடி வருவாய் அதிகரிப்பு…!

by bait
0 comments

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது கடந்த ஆண்டு மது விற்பனையின் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, 4829 சில்லரை மதுபான விற்பனை கடைகளும். 2919 பார்களும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிலையில் மதுபான கடைகளில் தற்போது 23, 986 பேர் பணியாற்றி வருகின்றனர்.

சட்டசபை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது தமிழக அரசு மது விற்பனையில் ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம் 2003 ஆம் ஆண்டு முதல் 3,639 கோடியே 93 லட்சம் வருவாய் கிடைத்தது.

மது விற்பனை வருவாய்

ஆனால் கடந்த நிதியாண்டில் அதாவது 2023-24 ஆம் நிதி ஆண்டில் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம்வருமானம் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் 44 லட்சத்து 121 கோடியே 13 லட்சம் வருவாய் கிடைத்த நிலையில் கடந்த ஆண்டு ரூ 1734 கோடிய 54 லட்சம் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment