Home Uncategorizedமிதமாக மது குடித்தாலும் இத்தனை புற்றுநோய்களுக்கு சாத்தியம் இருக்கா..? மருத்துவரின் அதிர்ச்சி தகவல்.!

மிதமாக மது குடித்தாலும் இத்தனை புற்றுநோய்களுக்கு சாத்தியம் இருக்கா..? மருத்துவரின் அதிர்ச்சி தகவல்.!

by bait
0 comments

மது அருந்துவதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், மார்பகம், கல்லீரல் மற்றும் பெருங்குடல் போன்ற குறைந்தது 7 வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறுகிறார் டாக்டர் சேதி.

வாரம் ஒருமுறை மதுபானம் உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என பலர் நம்புகிறார்கள். ஆனால் இது தவறான கருத்து. சமீபத்திய வீடியோ ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, புற்றுநோய் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் காரணமாக எந்த அளவு மதுபானமும் உண்மையிலேயே பாதுகாப்பானது அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment