Home Uncategorizedஜனவரி மாதத்திலிருந்து மது பழக்கத்தை கைவிட்ட CSK முன்னாள் வீரர்.. ஏன் தெரியுமா?மனக்கட்டுப்பாடுடன் செயல்படும்போது உங்களால் சாத்தியம் இல்லாததையும் நடைமுறைப்படுத்த முடியும்.

ஜனவரி மாதத்திலிருந்து மது பழக்கத்தை கைவிட்ட CSK முன்னாள் வீரர்.. ஏன் தெரியுமா?மனக்கட்டுப்பாடுடன் செயல்படும்போது உங்களால் சாத்தியம் இல்லாததையும் நடைமுறைப்படுத்த முடியும்.

by bait
0 comments

ஜனவரி மாதத்திலிருந்து மது அருந்தவில்லை என்று சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ளார். தேசிய அணிக்காக விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் விளையாடுவதை தவிர்த்தார். பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது. இருப்பினும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்த்து விட்டார்.

தகவல் : NEWS18TAMIL

banner

You may also like

Leave a Comment