Home Uncategorized மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்.. இதுதான் திராவிட மாடலா? பறந்த கண்டனம்!

 மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்.. இதுதான் திராவிட மாடலா? பறந்த கண்டனம்!

by bait
0 comments

திருச்சிமாவட்டம்வையமலைபாளையத்தில்ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளிஇயங்கிவருகிறது. இங்குஆரோக்கியராஜ்என்பவர்ஆசிரியராகபணியாற்றிவருகிறார். இந்தநிலையில், நேற்றுபிற்பகல்(ஜூலை07) பள்ளிவந்தஆரோக்கியராஜ்,மதுபோதையில்இருந்துள்ளார். அவர்தள்ளாடியபடிவகுப்பறையிலேயேமேஜைமற்றும்நாற்காலிகளைதள்ளிவிட்டுஅங்கேயேசரிந்துவிழுந்தார். இதனைபார்த்தசிலர்மொபைலில்வீடியோவாகஎடுத்தனர். இந்தவீடியோதற்பொதுசமூகவலைத்தளங்களில்வைரலாகிவருகிறது. ஆசிரியர்ஆரோக்கியராஜைவட்டாரகல்விஅலுவலர்லதாசஸ்பெண்ட்செய்துள்ளார். 

இந்தநிலையில், உங்கள்குடும்பம்மட்டும்நன்றாகஇருந்தால்போதுமாமுதலமைச்சர்அவர்களே? பள்ளிமாணவ, மாணவியர்எதிர்காலத்துக்குயார்பொறுப்பு? எனதமிழகமுன்னாள்பாஜகதலைவர்அண்ணாமலைகேள்விஎழுப்பிஉள்ளார். இதுகுறித்துஅவர்எக்ஸ்பக்கத்தில்பதிவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறைஅமைச்சரின்சொந்தமாவட்டமானதிருச்சிமாவட்டம்மணப்பாறைஅருகே, வையமலைபாளையம்ஊராட்சிஒன்றியத்தொடக்கப்பள்ளியில், மதுபோதையில்வகுப்பறைக்குவந்திருக்கிறார்ஆசிரியர்ஒருவர். 

ஏற்கனவே, திருச்சிமாவட்டத்தில், வகுப்பறைகள்இல்லாமல்மரத்தடியில்மாணவமாணவியர்கல்விகற்கும்நிலையில், தற்போது, ஆசிரியர்ஒருவர்குடிபோதையில்பள்ளிக்குவருவதென்பது, பள்ளிக்கல்வித்துறையின்அவலநிலையைவெளிக்காட்டுகிறது. ஆரம்பசுகாதாரநிலையங்களில்மருத்துவர்கள்பற்றாக்குறை, பள்ளிக்கல்வித்துறையில்வகுப்பறைகள்பற்றாக்குறை, அதலபாதாளத்தில்கிடக்கும்சட்டம்ஒழுங்குஎன, திமுகஅரசின்அனைத்துத்துறைகளுமேதள்ளாடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சூப்பர்சிஎம்கையில்ஆட்சியைக்கொடுத்துவிட்டுநாளொருநாடகம்நடித்துக்கொண்டிருக்கும்முதலமைச்சர்மு.க. ஸ்டாலின்அவர்களோ, இவைபற்றிஎந்தக்கவலையும்இல்லாமல், மீண்டும்மக்களைஏமாற்றக்கிளம்பிவிட்டார்.

உங்கள்குடும்பம்மட்டும்நன்றாகஇருந்தால்போதுமாமுதலமைச்சர்அவர்களே? பள்ளிமாணவ, மாணவியர்எதிர்காலத்துக்குயார்பொறுப்பு?  எனகேள்விஎழுப்பிஉள்ளார். 

banner

இதேபோல், தமிழகபாஜகதலைவர்நயினார்நாகேந்திரன்கூறியதாவது, திருச்சிமாவட்டம்மணப்பாறைஅருகேஅரசுப்பள்ளிஆசிரியர்ஒருவர்மதுபோதையில்வகுப்பறையில்மயங்கிக்கிடந்ததாகவெளிவந்துள்ளசெய்திகள்இந்த”டாஸ்மாக்மாடல்” அரசின்லட்சணம்என்னஎன்பதைமக்களுக்குஉரக்கக்கூறுகிறது. பானையில்உள்ளதுதானேகுவளையில்வரும்? டாஸ்மாக்கைநம்பிமட்டுமேமொத்தஅரசும்இயங்கும்திமுகஆட்சியில், வகுப்பறைகள்வரைசாராயவெள்ளம்பாயத்தானேசெய்யும்? கையில்மதுபுட்டியுடன்வகுப்பறைக்குவரும்ஆசிரியர்களைக்கொண்டஇச்சமூகத்தில், மாணவர்கைகளில்பயங்கரஆயுதங்கள்புழங்குவதைஎப்படித்தடுக்கமுடியும்? 

பாடம்சொல்லிக்கொடுக்கவேண்டியஆசிரியர்போதையில்மூழ்கிக்கிடப்பது, ஒழுக்கம்கற்பிக்கவேண்டியஆசிரியரேபாலியல்சீண்டலில்ஈடுபடுவது, சாதிகள்இல்லையடிஎனபோதித்தவாயால்மாணவரின்சாதிப்பெயரைசொல்லித்திட்டுவதுஆகியவையெல்லாம்திமுக-வின்நான்காண்டுகாலஆட்சியில்தமிழகத்தின்பள்ளிக்கல்வித்துறைநாசமாகிவிட்டதற்கானசான்றுகள். 

இப்படிஅதலபாதாளத்திற்குசென்றுகொண்டிருக்கும்பள்ளிக்கல்வித்துறையையும்மாணவர்களின்எதிர்காலத்தையும்பற்றிஎந்தக்கவலையுமில்லாமல்”பள்ளிக்கல்வித்துறைஎனதுகோட்டை” எனசினிமாவசனம்பேசிவிளம்பரம்தேடுவதில்மட்டுமேகவனம்செலுத்திக்கொண்டிருக்கிறார்அமைச்சர்திரு. 
அன்பில்மகேஷ்அவர்கள். நாடகமுதல்வருக்குவாய்த்தமிகச்சரியானவிளம்பரஅமைச்சர்

இவ்வாறு, தங்களதுநிர்வாகக்குளறுபடிகளால்தமிழகத்தின்கல்வித்தரத்தைஒட்டுமொத்தமாகசீரழித்துவிட்டு, ஏழைஎளியமாணவர்களின்வளமானஎதிர்காலத்தைஇருட்டடிக்கமுயலும்அறிவாலயம்அரசின்அத்தனைதிட்டங்களையும்முறியடிப்போம்! வரும்சட்டமன்றத்தேர்தலில்திறனற்றமக்கள்விரோததிமுகவைத்தக்கபதிலடிகொடுத்துவீட்டுக்குஅனுப்புவோம்எனதெரிவித்துள்ளார். 

தகவல் : ZEENEWS

You may also like

Leave a Comment