Home புதிய தலைமுறைதமிழக இஸ்லாமியர்கள் குடிகாரர்கள் என கூறுவதா ? சஹாபுதீனுக்கு நாவடக்கம் தேவை : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

தமிழக இஸ்லாமியர்கள் குடிகாரர்கள் என கூறுவதா ? சஹாபுதீனுக்கு நாவடக்கம் தேவை : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

by bait
0 comments

தவெக தலைவர் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும், விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்கவேண்டும் என்றும் அறிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக்கின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ” இஸ்லாத்தைபெருமைப்படுத்தும்வகையில், இஸ்லாமியர்களைகெளவப்படுத்தும்வகையில்தமிழகவெற்றிக்கழகத்தின்சார்பில்மார்ச்7ம்தேதிஇப்தார்நிகழ்ச்சிநடைபெற்றது. வழக்கமானஅரசியல்கட்சிகள்வாக்குவங்கிஅரசியலுக்காகநடத்தும்இப்தார்நிகழ்ச்சிபோன்றுஇல்லாமல், இஸ்லாமியநடைமுறைகளைமுறையாகபின்பற்றிஇந்தநிகழ்ச்சிநடத்தப்பட்டது

இந்தஇப்தார்நிகழ்ச்சிக்காகவேதமிழகவெற்றிக்கழகத்தின்தலைவர்விஜய்அன்றையதினம்இஸ்லாமியமுறைப்படிநாள்முழுவதும்விரதம்மேற்கொண்டார். இஸ்லாமியர்களிடையேபெரும்வரவேற்புபெற்றதமிழகவெற்றிக்கழகத்தின்இப்தார்நிகழ்ச்சிஎதிராகஅவதூறுகளைபரப்பதி.மு.க. மேற்கொண்டமுயற்சிகள்அனைத்தும்தோல்வியில்முடிந்தது.

அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற பெயரில் அமைப்பை ஆரம்பித்து தேசிய தலைவர் என அறிவித்துக் கொண்டு பா... ஊதுகுழலாக செயல்பட்டு வரும் சஹாபுதீன் ரஸ்வி. தி.மு.. தற்போது ஒப்பந்தம் செய்துள்ள ஷோ டைம்ஸ் நிறுவன ராபின் சர்மாவின் தூண்டுதலின் பேரில் சஹாபுதீன் ரஸ்வி தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

banner

ராபின் ஷர்மா, சஹாபுதீன் ரஸ்வி ஆகிய இருவரும் .பி. மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒரு மாதம் கழித்து தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி குறித்து சஹாபுதீன் ரஸ்வி தற்போது பேச வேண்டிய அவசியம் இப்போது புரிகிறதா. .பி. மாநிலத்தில் அமர்ந்து தமிழகத்தில் தலைவர் விஜய் நடத்திய இப்தார் நிகழ்ச்சி குறித்து சஹாபுதீன் ரஸ்வி என்ன தெரியும்.

அதுமட்டுமின்றி தமிழக இஸ்லாமியர்களை குடிகாரர்கள்

எனவும் சஹாபுதீன் ரஸ்வி பேசி இருப்பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு..வின் கைபாவையாக செயல்படும் சஹாபுதீன் ரஸ்வி தலைவர் விஜய் குறித்தும், தமிழக இஸ்லாமியர்கள் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள்வதோடு, தான் பேசியதற்கு சஹாபுதீன் ரஸ்வி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பாசிச பா... அரசு இஸ்லாமியர்கள் எதிராக வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. தலைவர் விஜய் உத்தரவின் படி, ஒன்றிய பா... அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்து இருக்கிறது. ஆர்ப்பாட்டத்தோடு நிறுத்தி கொள்ளாமல் இஸ்லாமிய மக்கள் விரோத மசோதாவிற்கு எதிராக சட்டப் போராட்டத்தை தலைவர் விஜய் முன்னெடுத்திருக்கிறார்.

மக்கள் விரோத ஒன்றிய அரசு கொண்டு வந்ததுள்ள வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று, வழக்கு விசாரணையும் உச்சநீதி மன்றம் துவங்கி உள்ளது. தமிழக வெற்றிக் கழக சார்பில் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞரும், எம்.பி.யுமான அஷேக் சிங்வி ஆஜராகி வாதாடி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜயின் இந்த முயற்சியை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பாராட்டி வருகின்றனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக. வடமாநிலத்தில் இருந்து கைக்கூலியை தலைவர் விஜய்க்கு எதிராக களம் இறக்கியுள்ளது.

ஒன்றிய பா... அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தவர் தான் இந்த சஹாபுதீன் ரஸ்வி. அதுமட்டுமின்றி இஸ்லாமிய விரோத பா... அரசு கொண்டு வந்துள்ள சி. . . சட்டத்தை ஆதரித்தவர். மேலும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறியவர். இஸ்லாமியர்கள் மத்தியில் வாழும் கறுப்பு ஆடு.

இந்த கறுப்பு ஆட்டை தற்போது தி.மு.. ஒப்பந்தம் செய்துள்ளது. சஹாபுதீன் ரஸ்வி எனும் கறுப்பு ஆடு தமிழக இஸ்லாமியர்கள் யாரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யுடன் பழகக்கூடாது என தடை போட்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது.

தேர்தல் களத்தில் தலைவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்த முடியாது என தெரிந்து கொண்ட தி.மு.. சஹாபுதீன் ரஸ்வி போன்ற கறுப்பு ஆடுகளை வைத்துக் கொண்டு கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தகவல் : PUTHIYATHALAIMURAI

You may also like

Leave a Comment