Home Uncategorizedமாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை.. மதுரையில் பரபரப்பு

மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை.. மதுரையில் பரபரப்பு

by bait
0 comments

மதுரை பீப்பிகுளம் உழவர்சந்தை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர் . விசாரணையில் அவர்களிடம் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 110 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தகவல் : PUTHIYATHALAIMURAI

banner

You may also like

Leave a Comment