
அப்போது, சந்துருவை பெங்கால் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் பலத்த காயமடைந்த சந்துருவை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சந்துரு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெரவள்ளூர் போலீஸார் வழக்கு பதிந்து, பெங்காலை தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை பெரவள்ளூரை சேர்ந்தவர் சந்துரு(26). இவரும் இவரது நண்பர் பெங்கால் என்பவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் சந்துரு, மற்றொரு நண்பர் சந்தோஷ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
தகவல் : KAMADENU
