சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 158 மது பாட்டில்கள் மற்றும் ரூ 1310 பணத்தை பறிமுதல் செய்து மேகநாதன், ஆறுமுகம், சக்தி, மாரிமுத்து, சந்திரசேகர் , தவமணி, உட்பட 20 நபர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் மதியம் 3 மணிஅளவில் வழக்குபதிவு செய்து இன்று அதிகாலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் : GETLOKALAPP