கோயில் புனிதத்தை நொடி பொழுதில் சுக்கு நூறாக்கி காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சகர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் மது போதையில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா பிரபலமானது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தகவல் : NEWS18TAMIL
