1
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் அமர்ந்து 9ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மது அருந்தியதை சக மாணவி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியான நிலையில், அந்த மாணவிகள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, மாணவிகளுக்கு மது விற்பனை செய்த நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் : GETLOKALAPP