Home Uncategorizedமாத்தூர்: மது போதையில் அட்டூழியம்

மாத்தூர்: மது போதையில் அட்டூழியம்

by bait
0 comments

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கடைவீதி ஐஓபி ஏடிஎம் பகுதியில், நேற்று முன்தினம் (டிசம்பர் 18) மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த கோபால் (41) என்பவரை மாத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment