1
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் டாஸ்மாக் கடையில் பார் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே இரவு, பகல் என 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி தற்போது வைரல் ஆகிய உள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் : GETLOKALAPP