உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், வலியால் ஜோத்ஸ்நரனி அலறித் துடித்தார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதற்குள் டேபாசிஷ் நாயக் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் ஜோத்ஸ்நரனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய டேபாசிஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.