மது குடிப்பது மிகவும் மோசமான போதைப்பழக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், மது குடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, இந்த மாநிலத்தில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கின்றனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் நடத்திய ஆய்வில், எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் மது குடிப்பது குறைவாக இருந்தாலும், தற்போது 3.3ஆக உள்ளது. அதே வயதுடைய ஆண்களில் 59% பேர் மது குடிக்கின்றனர். இது மற்ற அனைத்து மாநிலங்களை விடவும் அதிகமாக உள்ளது.
தகவல் : NEWS18TAMIL
