Home Uncategorizedமது அருந்த பணம் கேட்டதில் தகராறு

மது அருந்த பணம் கேட்டதில் தகராறு

by bait
0 comments

நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேவூர் வ உ சி தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சிவனேசன் வயது 24 அதே பகுதியை சேர்ந்தவர்கள் தாமரைச்செல்வன் மகன் செல்லதுரை மற்றும் சேபதி
சிவநேசனும் செல்லத்துறையும் நண்பர்கள் ஆவர் கடந்த மாதம் 29ஆம் தேதி இரவு 8: 30 மணி அளவில் சிவனேசன் செல்லத்துரை மற்றும் அவரது சகோதர சேபதி ஆகிய மூன்று பேரும் தேவூரில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு மது அருந்த சென்றுள்ளனர் அப்போது மது பாட்டில் வாங்க செல்லத்துரை சிவநேசனிடம் பணம் கேட்டுள்ளார் அதற்கு சிவனேசன் பணம் தன்னிடம் இல்லை என கூறியுள்ளார் அப்போது இருவருக்கும் இடையே வாய் தவறாக ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த செல்லத்துரை அவரது சகோதர சேபதி ஆகிய இருவரும் சேர்ந்து சிவநேசனை ஆபாசமாக திட்டி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர் இதில் காயமடைந்த சிவனேசன் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக சிவனேசன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை காலை 11: 00 மணிக்கு செல்லத்துரை அவரது சகோதரர் சேபதி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து செல்லதுரை கைது செய்தனர்

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment