Home Uncategorizedமது அருந்துவர்களை குறிவைத்து கடிக்கும் கொசுக்கள்?

மது அருந்துவர்களை குறிவைத்து கடிக்கும் கொசுக்கள்?

by bait
0 comments

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, பீர் அருந்துபவர்களை கொசுக்கள் 1.3 மடங்கு அதிகமாக ஈர்க்கின்றன. bioRxiv வெளியிட்ட ஆய்வில், பீர் குடிப்பவர்களின் உடலில் ஏற்படும் துர்நாற்றம் கொசுக்களை ஈர்ப்பதாகக் கூறப்படுகிறது. சன் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் மற்றும் குளிக்காதவர்களையும் கொசுக்கள் அதிகமாக கடிக்கின்றன. மது அருந்துபவர்களின் வித்தியாசமான நடத்தை மற்றும் வியர்வை மாற்றம் அவர்களின் உடல் வாசனையை மாற்றி, கொசுக்களை ஈர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment