Home Uncategorizedமது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடை

மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடை

by bait
0 comments

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மது விநியோகம் செய்யப்படும் இடங்களுக்குச் சிறுவர்களை அழைத்து வருவதைத் தடுக்க உரிய விதிமுறைகளை வகுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment