Home Uncategorizedமதுபோதையில் சட்டையை கழற்றி ரகளை செய்த விசிக நிர்வாகி

மதுபோதையில் சட்டையை கழற்றி ரகளை செய்த விசிக நிர்வாகி

by bait
0 comments

தேனி அரசு மருத்துவமனையில் பெரிய குளம் நகர விசிக துணை செயலாளர் தர்மராஜ் மதுபோதையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக தர்மராஜ் சென்றுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த போலீசாருடன் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தகவல் : SATHIYAMTV

banner

You may also like

Leave a Comment