Home Uncategorizedபொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய இரண்டு வாலிபர் கைது

பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய இரண்டு வாலிபர் கைது

by bait
0 comments

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் சந்தைபேட்டை சாலையில் ரோந்து சென்ற போலீசார், பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திய தாமோதிரன் (25) மற்றும் ஹரிவிக்னேஷ் (24) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றது.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment