Home Uncategorizedபட்டுக்கோட்டை அருகே போதைப் பொருள் கடத்தியவர் கைது

பட்டுக்கோட்டை அருகே போதைப் பொருள் கடத்தியவர் கைது

by bait
0 comments

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மழவேணிற்காடு பகுதியில் நேற்று அதிராம்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா ஓட்டி வந்த காரில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ குட்கா கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அப்துல்லாவை கைது செய்தனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment