Home Uncategorizedநாகர்கோவிலில் கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் கைது.

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் கைது.

by bait
0 comments

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கம்பளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் (27) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment