1
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி திமுக மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிச.24) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சதிஷ் என்ற காவலர் மதுபோதையில் தள்ளாடிக் கொண்டு இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட சக போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
தகவல் : GETLOKALAPP