Home Uncategorizedசென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை தாக்கிய போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை தாக்கிய போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

by bait
0 comments

சென்னை துரைப்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஹரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தகவல் : DINAKARAN

You may also like

Leave a Comment