சென்னையில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 18 வயது இளம்பெண், தனது தோழியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயில் மூலம் சென்னை வந்தார். பிறகு சேப்பாக்கம் ப்ளூ கேட் எதிரில் உள்ள நடைபாதையில் தங்கி போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே ப்ளூ கேட் அருகே குதிரையோட்டும் சவுந்தர் (24) என்பவர் இளம்பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்பதால் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.
தகவல் : ASIANET NEWS