Home Uncategorizedகோவை ஏர்போர்ட்டில் ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தவரிடம் விசாரணை

கோவை ஏர்போர்ட்டில் ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தவரிடம் விசாரணை

by bait
0 comments

கோவை விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரிடம் விசாரணை

கோவை விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோவை, சித்ரா பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான மூலம் பயணித்து வருகின்றனர்.விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. 

தகவல் : INDIANEXPRESS

banner

You may also like

Leave a Comment