1
கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், ‘கஞ்சா தடுப்பு நடவடிக்கை’ என கூறி காவல்துறையினர் சோதனைகளை நடத்துவதற்கு எதிராக மனித உரிமை அமைப்பினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
‘மாணவர்கள் மத்தியில் புழங்கும் போதைப் பொருட்கள், விற்பனையில் அவர்களின் பங்களிப்பு குறித்து கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில்’ மட்டுமே சோதனைகள் நடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் : BBC