1
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை மற்றும் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தினேஷ்குமார் (38), அன்னக்கிளி (55), ராமு (49), அருணகிரி (45) ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 92 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தகவல் : GETLOKALAPP