1
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, கரூர், பாலவிடுதி, நங்கவரம், லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக லோகநாதன், பாண்டி, ஜோதிமணி, சண்முகம், மருதமுத்து, காளியப்பன், வெங்கடேஷ், செந்தில்குமார், தனம், தங்கதுரை ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 222 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தகவல் : GETLOKALAPP