ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரவாதம் மது விற்பனை தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இந்நிலையில் மலையம்பாளையம், அரச்சலூர் , நம்பியூர் போலீசார் தங்களது காவல் நிலைய பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சட்டவிரோதமாக மது விற்ற மாரிமுத்து , சுரேஷ் , சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இதில் 24 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.