Home Uncategorizedஇந்தியாவில் மது அருந்துபவர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது? ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மது அருந்துபவர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது? ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!

by bait
0 comments

இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான மக்கள் மது அருந்துகின்றவர்கள் யார் என்பது குறித்து  இந்த பதிவில் பார்க்கலாம்

மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குடும்ப நல ஆய்வில், இந்திய மாநிலங்களின் மது அருந்தும் விகிதங்களைப் பற்றிய முக்கியமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் மது அருந்தும் பழக்கத்தை தனித்தனியாக மதிப்பீடு செய்துள்ளனர். இதன் மூலம் மாநிலங்களை ஒப்பிடும் வகையில் மது பாவனை குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் வெளியானது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment