Home Uncategorizedஅம்பத்தூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை; பெண் கைது

அம்பத்தூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை; பெண் கைது

by bait
0 comments

சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டியில் பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆவடி போலீசார் சோதனை நடத்தினர். இதில், கீதா(40) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2.5 கிலோ எடை கொண்ட 516 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment