சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர். அதிகாலையிலேயே பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் அண்மை காலமாக கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவையில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டதாக திமுக அரசு மீது அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், தேமுதிக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
தகவல் : ASIANET